இணைந்திருங்கள்

ஒரு RESP வழங்குநரை எப்படி கண்டுபிடிப்பது

RESPகளை வழங்கும் பல நிதி இயக்கங்கள் உள்ளன, ஆனால் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. கனடா அரசாங்கத்துடன் பதிவுசெய்துள்ள முழு வழங்குனர்களின் பட்டியலையும் பார்க்கவும்.

RESPகள் அனைத்தும் ஒரே மாதிரி அல்ல. SmartSAVER எந்தக் குறிப்பிட்ட RESP வழங்குனரையும் பரிந்துரைப்பதில்லை. எந்த RESP வழங்குனர் உங்களுக்குச் சரியானவர் என்பதை நீங்கள் தீர்மானிக்கும் முன்பு திட்டங்களை ஒப்பிடும்படி SmartSAVER பரிந்துரைக்கிறது. நீங்கள் ஆரம்பிப்பதற்கு உதவுவதற்காக, சில RESP வழங்குனர்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன:

  • பதிவுக் கட்டணம் கிடையாது
  • ஆண்டுக் கட்டணம் கிடையாது
  • குறைந்தபட்ச பங்களிப்பு கிடையாது

Bank of Nova Scotia ( 966k PDF File)

Royal Bank of Canada ( 374k PDF File)

Bank of Montreal ( 200k PDF File)

TD Canada Trust ( 174k PDF File)

Canadian Imperial Bank of Commerce ( 1.1mb PDF File)

Canadian Scholarship Trust Plan ( 424k PDF File)

சில பட்டியலிடப்பட்ட வழங்குனர்கள் SmartSAVER திட்டத்துடன் தொடர்புள்ளவர்களாக இருக்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்; எங்களது கூட்டாளிகள். என்பதில் கூடுதல் விபரங்களைக் காணலாம். மேற்கூறப்பட்ட விதியளவைகளின் அடிப்படையில் இந்த பட்டியலிடபட்ட வழங்குனர்களை SmartSAVER வழங்கியுள்ளது, மேலும் இந்த செயல்படுத்தபட்ட விதியளவையைத் தாண்டி எந்தக் காரணியையும் கருத்தில் கொள்ளவிவதில்லை.