திட்டங்களை ஒப்பிடவும்

RESPகளை வழங்க உரிமம் பெற்ற பல வணிக நிறுவனங்கள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. கீழே உள்ள அட்டவணைகள் முக்கியமான 10 RESP வழங்குநர்களின் திட்டத்தை ஒப்பிட்டுக் காட்டுகிறது. RESP வழங்குநர்களின் முழு பட்டியலையும் பார்க்க ஒரு RESP வழங்குநரை எப்படி அறிந்து கொள்வது என்பதைப் பார்க்கவும். உங்களுக்கு எது சரி என்பதைத் தீர்மானம் செய்ய, அவர்கள் விதிக்கும் கட்டணங்கள், நீங்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டியதிருக்கும், உங்களுக்கான மற்ற வசதிகள் போன்றவற்றை கவனிக்கவும்.

Choosing the Right RESP-Tamil

உங்கள் RESPஐ எவ்வாறு துவங்குவது என்பதைப் பார்க்கவும்

அரசாங்கம் வழங்கும் பண உதவி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்