இலவச கல்வித் தொகை

பதிவுசெய்யப்பட்ட கல்வி சேமிப்புகள் திட்டம் (RESP) என்பது கல்விக்கான ஒரு சிறப்பு சேமிப்புக் கணக்காகும்

எளிதாக்கப்பட்ட RESP திட்டங்கள்

இந்த சிறிய படக்காட்சி RESPகள், கனடா கல்விகற்றல் பத்திரம் மற்றும் பலவற்றைப் பற்றிய அறிமுகத்தை வழங்குகிறது. தொடங்குவதற்கு இது ஒரு மிகச் சிறந்த இடமாகும்.

கனடா அரசாங்கத்தின் RESP விளக்கப்பிரதி

கனடா அரசாங்கத்தின் பதிவுசெய்யப்பட்ட கல்வி சேமிப்புகள் திட்ட விளக்கப் பிரதியிலிருந்து மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.