எவ்வாறு தொடங்குவது

ஒரு சமுதாய காப்பீட்டு எண்ணை எப்படி பெறுவது

ஒரு RESPஐ துவங்குவதற்கு நீங்களும் உங்கள் குழந்தையும் ஒரு சமுதாய காப்பீட்டு எண்ணை வைத்திருக்க வேண்டும். சமுதாய காப்பீட்டு எண் என்பது கனடாவில் பணி செய்ய அல்லது அரசாங்கத்திடம் இருந்து நன்மைகள் பெறுவதற்கு நியமிக்கப்படும் ஒரு சிறப்பு எண்ணாகும்.

சமுதாய காப்பீட்டு எண் பற்றிய கனடா அரசாங்கத்தின் தகவல் தாளிலிருந்து அதிக விபரம் இங்கே அறியவும்.

சமுதாய காப்பீட்டு எண் விண்ணப்ப படிவத்தை இங்கே பதிவிறக்கவும்.
ஆங்கிலம்
பிரஞ்சு

சமுதாய காப்பீட்டு எண்ணை எப்படி பெறுவது, என்பது பற்றி மேலும் விபரம் அறிய சேவை கனடாவைப் பார்க்கவும் அல்லது 1-800-206-7218 அழைக்கவும்.